
அணைக்க தவறியது யார்??
எரியும் நெருப்பை அணைக்க தவறியது யார்??
எங்கும் கேட்கிறது கதறல் ஒலி
இன்னும்
குருதி வாடை விசுகிறது
பூக்களை தேடுவது சரியோ
இயந்திரமாய் வாழும் மக்களுக்கு
அன்பு என்பது பதம் மட்டும் தானோ
ஓடுகின்ற கழிவில் புழுவாய் நெளியும் உங்கள் வாக்கு உறுதிகள்
முதலைகளிடமிருந்து மீள இன்னும் எத்தனை காலம் ....
"ஓடுகின்ற கழிவில் புழுவாய் நெளியும்..."
ReplyDeleteஇன்று பலர் இப்படி தான் இருக்குறாங்க...
என் சொந்தக்காரர் ஒருத்தர், ஒரு MNCல லகரங்கள் வாங்கிட்டு, சொந்த அக்கா வீட்டு விசேசத்தில பந்தி கூட பரிமாற மாட்டாரு...
EGO வாம்...
புழு... 'Helping a Neighbour is helping God'...
'F*** him at his a**'... :D
மாதேஸ்வரன் phone no if you have
ReplyDelete