உன் நினைவுகளுடன்


சிலிர்க்க செய்யும் காற்று
மெல்ல எட்டிபார்க்கும் சூரியன்
கரையை அலசும் நதி
சுமக்க முடியாத உன் நினைவுகளுடன்
காத்திருக்கிறேன் இன்னமும்

2 comments:

  1. சுட்டாச்சு...


    இதை தான் நாளைக்கு என்னவளிடம் சொல்லபோகிரேன்...

    நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete