மரம்

தனியாய் நின்ற
முதிர்மரத்தை கண்டு
நகைத்தது நாய் குடை
சில மணித்துளிகளில்
பட்டுபோவதை அறியாமல்.

6 comments:

  1. அருமை . ஆணவத்தின் விலை தானே அது ...?

    ReplyDelete
  2. நண்பர் வேல் கண்ணன்
    நண்பர் ஆறுமுகம் முருகேசன்
    சித்தப்பா ஆகிய அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்
    எனது வலைப்பூவில் தடம் பதித்ததே பெரும் ஊக்கத்தை தருகிறது.

    ReplyDelete
  3. வணக்கம் Joe.உணர்வுள்ள கவிதைகள்.
    தொடருங்கள்.

    //ஈன்று வளர்த்த தாய்க்கு என்ன செய்தோம்
    என்ற கணத்துடன் வாழும் எம் சொந்தமே ...
    எழுவோம் வருவோம் காப்போம்
    நம் தாய் மண்ணை மீட்போம்.//

    குற்ற உணர்வோடேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் !

    ReplyDelete
  4. ஹேமா, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி பெரிதும் ஊக்கம் அடைகிறேன்

    ReplyDelete