தொடரும் வலி


மோகத்தின் ஆட்டத்தில் நினைவை இழந்து
புதையல்யென நினைத்து புதைகுழிக்குள் இறங்கி 
தொலைத்தேன் என்னை 
ஆழத்தின் வலி அறியாமல் ஏதோ இதமான சுகத்திற்கு 
ஒரு முறை மறுமுறையென பலமுறை விழுந்தேன் 
பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான் 
இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே.......

6 comments:

  1. ம்! நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  2. நன்றி அண்ணா ஆறுமுகம்

    ReplyDelete
  3. ம்ம்ம்...உண்மைதான் ஜோ !

    ReplyDelete
  4. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி பெரிதும் ஊக்கம் அடைகிறேன் ers

    ReplyDelete
  5. "பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான்
    இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே......."

    கொன்னுடீங்க போங்க...

    "இந்த கணம் வரை வலி எனக்கு மட்டுமே..."

    மனம் அசை போடுகிறது...

    ReplyDelete
  6. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
    பேரு: மாதேஸ்வரன்

    ReplyDelete