அளவிட முடிந்தது இதயதின் துடிப்பை
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....

நீண்ட பயணத்தில்(தேடலில்) தாகம் எடுக்கிறது, இளைப்பாற நிழல் இல்லாமல். இதனை அறைந்தார் போல் கொள்கிறது உங்களின் இந்த கவிதை அருமை
ReplyDeleteவரிகளில் ஒரு விரக்தி ஜோ.இன்பமோ துன்பமோ...எல்லாவற்றிற்கும் அளவு தெரிந்துவிட்டால் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடும் !
ReplyDeleteஅண்ணன் வேல்கண்ணன் மற்றும் அன்பு ஹேமா அவர்களுக்கு மிக்க நன்றி
ReplyDelete