முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

2 comments:

  1. ஜோ...சுகம்தானே.எப்பாச்சும் வந்து
    முகம் காட்டிப் போறீங்க !

    கவிதை என்ன சொல்லன்னு தெரில.
    கஸ்டம்தான்.ஆனால் இன்றைய சூழ்நிலையும் பெற்றவர்களை அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ளமுடியாத மாதிரித்தான் இருக்கு.ஆனாலும் அலட்சியம் செய்யாத அன்போடு இருத்தல் அவசியம்.என் நிலை அப்படித்தான் ஜோ.ஊரில் என் தங்கையோடுதான் இருக்கிறார்கள்.

    முடிந்தவர்கள் கண்டிப்பாக அவர்களைக் கவனிக்கவேணும்.பெற்றவர்கள் சாபம்
    நிச்சயம் பலிக்கும் என்பார்கள் !

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி
    சுகம் தன்

    ReplyDelete