அளவிட

  

அளவிட முடிந்தது இதயதின் துடிப்பை
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....

3 comments:

  1. நீண்ட பயணத்தில்(தேடலில்) தாகம் எடுக்கிறது, இளைப்பாற நிழல் இல்லாமல். இதனை அறைந்தார் போல் கொள்கிறது உங்களின் இந்த கவிதை அருமை

    ReplyDelete
  2. வரிகளில் ஒரு விரக்தி ஜோ.இன்பமோ துன்பமோ...எல்லாவற்றிற்கும் அளவு தெரிந்துவிட்டால் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடும் !

    ReplyDelete
  3. அண்ணன் வேல்கண்ணன் மற்றும் அன்பு ஹேமா அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete