நிலவின் ஒளியை கண்டு




நிலவின் ஒளியை கண்டு
பூக்கும் பூக்கள் கண்டு
இப்படியாக எல்லாவற்றையும் கண்டு
வியந்தேன் உன்னை காண்பதற்கு முன் .
வியந்த எல்லாவற்றையும் வெறுத்தேன் கண்ட பின்.
வியந்தது சரியா வெறுத்தது தவறா
என் குறையா நான் உன்னை பார்த்த பிழையா ......
யார் சொல்வார்கள் தீர்ப்பை
அல்லது நீயே சொல்லிவிடு விடையை.

3 comments:

  1. ஜோ...எங்க உங்களைக் காணோம் ரொம்ப நாளா.சுகம்தானே.இப்ப என் பக்கத்தில உங்களைப் பார்த்து நிறையச் சந்தோஷம்.

    எங்காச்சும் காதல் வலையில சிக்கீட்டீங்களோ.
    அதான் இந்தக் கவிதயோ !

    ReplyDelete
  2. அன்பு ஹேமா அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. இன்னும் இல்லை

    ReplyDelete